Tree for Life

“மனிதநேயத்திற்கான குறியீடு சிவப்பு”

ஒரு மில்லியன் மரங்களை வளர்ப்பது காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கட்டுப்படுத்த உதவும். இது ஒரு பெரிய எண்னிக்கை, ஆனால் உங்கள் உதவியுடன் எங்களால் முடியும் என்று எங்களுக்குத் தெரியும்!

"மரங்கள் நமக்காக வெளிச்சுவாசிக்கின்றன, இதனால் நாம் உயிருடன் இருக்க அவற்றை உற்சுவாசிக்க முடியும். அதை நாம் எப்போதாவது மறக்க முடியுமா? நாம் மரனிக்கும் வரை நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும் மரங்களை நேசிப்போம். "
-முனியா கான், ஆசிரியர்.

மரம் நடுவது உங்களுக்கும் உலக்கத்திற்கும் நன்மை பயக்கும்

நாம் ஒன்றாக எதிர்காலத்திற்கான வேர்களை நடலாம்! இப்போது உங்கள் செயலைப் பகிரவும்!





என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு மரத்தை நடுதல்.

கைவிடப்பட்ட மரத்தை பராமரித்தல்.

சுற்றுச்சூழலுக்கான பிரச்சினையாக இல்லாமல் சுற்றுச்சூழலுக்கான தீர்வாக இருக்க வேண்டும் என்பதே எனது உறுதிமொழி.
நீங்கள் நட்ட செடியை பற்றி சொல்லுங்கள்? (தாவரத்தின் பெயர் மற்றும் நீங்கள் ஏன் இந்த குறிப்பிட்ட செடியை தேர்ந்தெடுத்தீர்கள்), பொருத்தமான படத்தை இங்கே பதிவேற்றவும். *

Image (jpg, jpeg, png, better crop square and upload) *

இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம்,

எனது செயலால் சமூக ஊடகங்களில் நானும் இடம்பெற விரும்புகிறேன், பதிவேற்றிய புகைப்படத்தை ஏனையவர்களை ஊக்குவிக்க மட்டும் பயன்படுத்தும் உரிமையை The Road to Rights இற்கு எனது சம்மதத்தை நான் அளிக்கிறேன்.

ஆம் இல்லை

பதிவேற்றிய படங்களை தரவு நோக்கங்களுக்காக UN SDG பிரச்சாரத்துடன் பகிர்ந்து கொள்ள நான் சம்மதம் அளிக்கிறேன்.දෙමි.

சமர்ப்பிக்கப்பட்ட தகவலை செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும், எங்கள் சமீபத்திய செயல்பாடுகளைப் பற்றி எங்களிடமிருந்து கேட்கும் உரிமையை The Road to Rights இற்காக நான் சம்மதம் அளிக்கிறேன், உங்களை ஒருபோதும் ஸ்பேம் செய்ய மாட்டோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்! மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்கள் இரகசியமாக இருக்கும் என்றும் எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாது என்றும் நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து [email protected] இற்கு எழுதவும்

சமர்ப்பிக்க
உலக வரைபடத்தில் இடம்பெற, கீழே உள்ள ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உங்கள் சமூக ஊடக தளங்களில் உங்கள் செயலை பதிவு செய்ய மறக்காதீர்கள்!
#Act4SDGs #G17Global #Road2Rights #GlobalGoals #FlipTheScript #GlobalGoalsWeek #ActNow #SDGs

You also can use this ‘Flip The Script’ filter on Instagram and Facebook to spread awareness!